News November 21, 2025
தூத்துக்குடி மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
தூத்துக்குடி – 04612321448
ஸ்ரீவை. 04630255229
திருச்செந்தூர் -04639 242229
சாத்தான்குளம் -04639 266235
கோவில்பட்டி -04632 220272
ஓட்டப்பிடாரம் -0461 2366233
விளாத்திகுளம் -04638 233126
எட்டையபுரம் -04632 271300
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
Similar News
News November 23, 2025
தூத்துக்குடி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

தூத்துக்குடி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News November 23, 2025
JUST IN: தூத்துக்குடிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மேற்கண்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE செய்யுங்க.
News November 23, 2025
தூத்துக்குடி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


