News November 21, 2025

கரூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

Similar News

News November 22, 2025

கரூர்: மது விற்ற பெண் கைது

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சுக்காம்பட்டி சேர்ந்த பொன்னுசாமி மனைவி மாரியம்மாள் (46). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் மது விற்ற மாரியம்மாள் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

News November 22, 2025

கரூர்: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

image

கரூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News November 22, 2025

கரூரில் CNC Machine operating வேலை!

image

கரூரில் செயல்பட்டு வரும் Tata Coats நிறுவனத்தில் Laser Cutting & CNC Bending Operator பணிக்கு 25 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கு 10th முதல் டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். CNC Machine operating தெரிந்திருந்தால் நல்லது. இப்பணிக்கு 18-30 வயதுடைய, முன் அனுபவம் உள்ளவர்கள் (அ) Fresher வரும் 30ம் தேதிக்குள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!