News April 25, 2024

கல்வி மையத்தில் பாடல் போட்டிகள்

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கு கோடைகால இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இன்று (24.04.2024) மாணவர்களுக்கு பாடல் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் பாடல்களை பாடினர்.

Similar News

News March 5, 2026

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

கருணை இல்லம் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

image

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் நிர்வாகம் 2026–2027 கல்வியாண்டிற்கான சிறுவர் கருணை இல்ல மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. 5–15 வயதுக்குட்பட்ட இந்து மத ஆதரவற்ற சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம் மற்றும் கல்வி வழங்கப்படும். விண்ணப்பங்களை www.annamalaiyar.hrce.tn.gov.in தளத்தில் பதிவிறக்கம் செய்து 31.05.2026 வரை அனுப்ப வேண்டும்.

News March 4, 2026

தி.மலையை பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

▶️மாநகராட்சி -1 (தி.மலை) ▶️நகராட்சி- 6 (ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி, போளூர், செங்கம், சேத்துப்பட்டு) ▶️பேரூராட்சிகள்- 10 ▶️வருவாய் கோட்டம்- 3 ▶️தாலுகா- 12 ▶️வருவாய் வட்டங்கள் – 12 ▶️வருவாய் கிராமங்கள்- 1067 ▶️ஊராட்சி ஒன்றியம்- 18 ▶️கிராம பஞ்சாயத்து- 860 ▶️MP தொகுதி- 2 (தி.மலை, ஆரணி) ▶️MLA தொகுதி- 8 ▶️மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ ▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

error: Content is protected !!