News November 21, 2025

ராணிப்பேட்டை: ரயில்வேயில் 5,810 பணியிடங்கள் APPLY NOW!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்

Similar News

News November 21, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் காவல்துறை விவரம் வெளியீடு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

ராணிப்பேட்டை: சாம்சங் நிறுவனம் புதிய கல்வி திட்டம்!

image

ராணிப்பேட்டை (ம) காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 10 அரசு பள்ளிகளில் சாம்சங் நிறுவனம் தங்களது சமூகப் பொறுப்பில் இதிலிருந்து “DigiArivu Empowering Students Through Tech” என்ற திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்ய உள்ளனர். இதற்கான புத்துணவு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார்.

News November 21, 2025

தேசிய தன்னார்வ ரத்த தான தினம்: ஆட்சியர் கௌரவிப்பு!

image

தேசிய தன்னார்வ ரத்த தான தினம் இன்று (நவ.21)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக முறை ரத்ததானம் செய்தவர்கள் மற்றும் அதற்கான ஏற்பாடு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அதிக முறை ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!