News November 21, 2025

கடலூர்: வெளுத்து வாங்க போகும் மழை!

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 22, 2025

கடலூர்: வங்கியில் வேலை! கடைசி வாய்ப்பு

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 22, 2025

கடலூர்: போலி வழக்கு போட்ட போலீஸ் சஸ்பெண்ட்!

image

புவனகிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி, பிற மாவட்டங்களில் காணாமல் போகும் நில ஆவணங்களை, லஞ்சம் பெற்று கொண்டு புவனகிரி பகுதியில் தொலைந்தது போல போலி வழக்குகள் பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய கடலூர் எஸ்பி ஜெயக்குமார் லட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் டி.ஐ.ஜி-க்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் நேற்று லட்சுமியை சஸ்பெண்ட் செய்து டி‌.ஐ.ஜி. உமா உத்தரவிட்டார்.

News November 22, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.21) இரவு 10 மணி முதல் இன்று (நவ.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!