News November 21, 2025
தி.மலை: 10th போதும், உளவுத்துறையில் வேலை!

தி.மலை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு CLICK செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க
Similar News
News November 21, 2025
தி.மலை: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

உஜ்வாலா யோஜனா மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News November 21, 2025
தி.மலை: டிகிரி போதும், ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் இங்கு <
News November 21, 2025
தி.மலை: அமைச்சர் அன்பில் மகேஷுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று (நவ.21) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வருகை புரிந்தார். இவரை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.


