News November 21, 2025
கிருஷ்ணகிரி அருகே போலி டாக்கடர் கைது

காவேரிப்பட்டிணம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தவமணி (56) இவர் அந்த பகுதியில் கிளினிக் வைத்து பல ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் மக்களுக்கு மருத்தும் பார்த்துள்ளனர். புகாரி ன் பேரில் நேற்று நவ-20 போச்சம்பள்ளி அரசு மருத்துவ அலுவலர் நாராயணசாமி ஆய்வு செய்து தவமணி முறையாக படிக்காமல் மக்களுக்கு மருத்துவம் பார்ததாக போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் தவமணியை கைது செய்தனர்.
Similar News
News November 23, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் இந்த<

கிருஷ்ணகிரி: தீராத நோய்களை தீர்க்கும் வள்ளி குளம் தீர்த்தம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் உள்ள சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில், மலை மேல் அமைந்துள்ளது கந்தர்மலை முருகன் கோவில். இங்குள்ள குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர்