News November 21, 2025

புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

புதுகை மாவட்டத்தில் இதுவரை 15 நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்து முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு முகாமிற்கு சராசரியாக 1400-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதுவரை 22,313 பேர் மருத்துவ பயன் அடைந்துள்ளனர். இம் முகாமில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், கிட்னி செயல்பாடு, இருதயம் சம்பந்தப்பட்ட நோய் கண்டறிதல், செய்து பயன்பெற்றுள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 22, 2025

ஆண்களுக்கான நவீன வாசக்டமி – கலெக்டர் அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் 21.11‌.25 டூ 4.12.25 வரை நவீன வாசக்டமி விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, “குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான கனவு குடும்பத்தில் ஆண்கள் பங்கேற்றல் மட்டுமே நனவு” என்பதாகும். எனவே ஆண்கள் எளிமையான குடும்ப கருத்தடை செய்து கொள்ளலாம். பக்க விளைவு கிடையாது, தையல் தேவையில்லை, கடின உழைப்பு மேற்கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

புதுக்கோட்டை: வங்கியில் வேலை! கடைசி வாய்ப்பு

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 22, 2025

புதுக்கோட்டை: வங்கியில் வேலை! கடைசி வாய்ப்பு

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!