News November 21, 2025
தஞ்சை: மாணவர்களுக்கு முக்கிய தகவல்

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி முறையில் 2024-25ம் ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் டிச.2025 இல் தேர்வு எழுத, டிச.3 ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும், தாமதக் கட்டணத்துடன் டிச.8 வரை அவகாசம் உண்டு. தேர்வு நுழைவுச் சீட்டினை டிச.12 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக அறிவிப்பு.
Similar News
News November 24, 2025
தஞ்சை: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

BREAKING: தஞ்சை மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.