News November 21, 2025
திருப்பத்தூர்: குழம்பில் தவறி விழுந்த குழந்தை!

திருப்பத்தூர்: ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மேல்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தேஜாஸ்ரீ என்ற 3 வயது குழந்தை, நேற்று(நவ.20) தனது வீட்டில் கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து, பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், குழந்தையை அவரது பெற்றோர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 21, 2025
திருப்பத்தூர்: பெண் மீது கொலை வெறி தாக்குதல்!

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி நேரு தெருவில் வசிக்கும் ஷாகீரா. இவரின் தாய் சூர்யா மற்றும் அண்ணன் அமீர் ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தாயும் அண்ணனும் இணைந்து ஷாகீரா மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஷாகிராவின் காதில் அணிந்திருந்த கம்மல் பிடுங்கப்பட்டதில் காயம் ஏற்பட்டு நாட்றம்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.