News November 21, 2025

பெரம்பலூர்: ரோந்து காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (20.11.2025) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

பெரம்பலூர்: கல்வி கடன் முகாம் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து (27.11.2025) அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான, சிறப்பு கல்விக் கடன் முகாமினை நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று (20.11.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது.

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு கேஸ் சிலிண்டர்கள் விநியோகத்தில் உள்ள காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குறைகளைக் களைவதற்காக, எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் வரும் (நவம்பர் 24) அன்று மாலை 2 மணி முதல் 4 மணி வரை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். நுகர்வோர்கள் தங்கள் புகார்களைத் தெரிவித்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!