News November 20, 2025
திருப்பத்தூர் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் விரைவாக (20-11-2025 க்குள்) அமைக்க வேண்டும். அமைத்தவர்கள் உடனடியாக தகவல் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற முதன்மை அலுவலர் இளவரசி-க்கு தெரிய படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.