News November 20, 2025
அரியலூர்: தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணாசிலை அருகே, தமிழ்நாடு தோட்டக் கலை அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக் கலை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், வேளாண்மைதுறையில் செயல்படுத்திடும், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Similar News
News November 21, 2025
அரியலூர்: ஆட்சியர் மருத்துவமுகாம் அறிவிப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நவம்பர் 22ஆம் தேதி அன்று மாராக்குறிச்சியில், அன்னை மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.