News November 20, 2025
செங்கல்பட்டு: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 22, 2025
செங்கை: சிறுவன் பைக் மோதி ஒருவர் பலி!

கொட்டிவாக்கம் அருகே பள்ளி சிறுவன் ஒருவன் எதிர் திசையில் இருசக்கர வாகனம் இயக்கியதால் எதிரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

செங்கல்பட்டு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <