News November 20, 2025

சேலம் மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

சேலம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<> இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

Similar News

News November 21, 2025

சேலம் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

சேலம் வாக்காளளே உங்களுக்கு வழங்கப்பட்ட எஸ்ஐஆர் (SIR) படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நவ.23ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதற்காக இன்னும் இரண்டு நாட்களே கால அவகாசம் உள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் படிவங்களை வாக்காளர் நிலை அலுவலரிடம் (BLO) ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 21, 2025

சங்ககிரி அருகே லாரி கவிழ்ந்து விபத்து!

image

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் வைகுந்தம் டோல்கேட் அருகே வாழக்காய் ஏற்றி வந்த ஈச்சர் லாரி திடீரென டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் மற்றும் கிளீனர்கள் அதிர்ஷ்டவசமாககாயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 21, 2025

சேலம்: ரயில்வே துறையில் 5810 காலியிடங்கள்!

image

1.ரயில்வேயில் காலியாக மாஸ்டர், தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர் உள்ளிட்ட உள்ள 5810 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது
2.பணியிடம் -தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
3.சம்பளம் – ரூ. 25,500/ முதல் ரூ. 35,400 வரை
4.கல்வி தகுதி – ஏதேனும் ஒரு துறையில் பட்டம்
5.விண்ணபிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.rrbapply.gov.in/
6.கடைசி தேதி – நவ.20 27.11.2025 (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!