News November 20, 2025
காஞ்சிபுரம்: பட்டா பெயர் தெரியணுமா..? CLICK NOW

காஞ்சிபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE
Similar News
News November 26, 2025
காஞ்சி: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

காஞ்சிபுரம் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News November 26, 2025
காஞ்சிபுரத்தில் வேலை வேண்டுமா..? DONT MISS

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் இலவச ‘warehouse management’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலை உறுதி. மேலும், பயிற்சிக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 26, 2025
காஞ்சி: கொட்டிக் கிடக்கும் ரயில்வே வேலைகள்! APPLY SOON

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., இந்திய ரயில்வே துறையில் உள்ள வேலைகள்:
1) தென்கிழக்கு ரயில்வே( 1785 காலியிடங்கள்)
2) ரயில்வேயில் 5810 ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் வேலை( நாளை கடைசி)
3)RITES நிறுவனத்தில் 252 காலியிடங்கள்
இவைகளுக்கு விண்ணப்பிக்க <


