News November 20, 2025

தர்மபுரி : உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

தர்மபுரி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

Similar News

News November 24, 2025

தர்மபுரி: 10ஆவது படித்தால் உளவுத்துறை வேலை!

image

தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 362 ‘Multi Tasking staff; பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. டிச.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

தருமபுரி மாவட்ட பெண்கள் கவனத்திற்கு!

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தருமபுரியில் இலவச அழகு கலை பயிற்சி,செவிலியர் உதவியாளர் மற்றும் மருந்தக உதவியாளர் ஆகிய பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே 18 – 40 வயது கொண்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்த இருவரும் இப்ப பயிற்சியில் சேர்ந்து பயனடைய அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு 04342232288 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News November 24, 2025

தர்மபுரி: பெண் தீக்குளித்து தற்கொலை!

image

தர்மபுரி: பென்னாகரம், லாடக்கார தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி பவுஜியா(26). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், அப்பாஸுக்கு குடி பழக்கம் இருந்ததா, இதனை வெகு நாட்களாக பவுஜியா கண்டித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று தான் தீக்குளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார் பவுஜியா. அப்போது எதிர்பாராதவிதமாக தீ பற்றியதில், பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!