News November 20, 2025

நாமக்கல்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 20, 2025

நாமக்கல்: இலவச பயிற்சியுடன் AIRPORT-ல் வேலை!

image

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 20, 2025

நாமக்கல் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை!

image

நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் OTP கேட்டு நடைபெறும் மோசடி குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனே 1930-க்கு புகார் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News November 20, 2025

நாமக்கல் வாக்காளர்களுக்கு அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் (SIR) படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருப்பீர்கள். அந்த எண்ணிற்கு வரும் OTP-ஐ எவரேனும் கேட்டால், அதை ஒருபோதும் பகிர வேண்டாம். “BLO அதிகாரியை நேரில் சந்திக்கிறேன்” என்று சொல்லி மறுக்கவும். OTP பகிர்வதால் மோசடி நடைபெறும் அபாயம் உள்ளது. பாதுகாப்பாக இருங்கள்.

error: Content is protected !!