News November 20, 2025

ராணிப்பேட்டை: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 21, 2025

ராணிப்பேட்டை: சாம்சங் நிறுவனம் புதிய கல்வி திட்டம்!

image

ராணிப்பேட்டை (ம) காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 10 அரசு பள்ளிகளில் சாம்சங் நிறுவனம் தங்களது சமூகப் பொறுப்பில் இதிலிருந்து “DigiArivu Empowering Students Through Tech” என்ற திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்ய உள்ளனர். இதற்கான புத்துணவு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார்.

News November 21, 2025

தேசிய தன்னார்வ ரத்த தான தினம்: ஆட்சியர் கௌரவிப்பு!

image

தேசிய தன்னார்வ ரத்த தான தினம் இன்று (நவ.21)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக முறை ரத்ததானம் செய்தவர்கள் மற்றும் அதற்கான ஏற்பாடு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அதிக முறை ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News November 21, 2025

ராணிப்பேட்டை: 10th தகுதி… மத்திய அரசு வேலை ரெடி

image

ராணிப்பேட்டை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள்<> இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – 1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும். SHARE

error: Content is protected !!