News November 20, 2025

BREAKING:சேலம் கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிப்பு!

image

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு இன்று காலை வாலிபர் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த வாலிபர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தற்கொலைக்கு முயன்ற அந்த வாலிபர் யார்? எதற்காக காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முன் தற்கொலைக்கு முயன்றார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 22, 2025

சேலம்: 10-வது போதும்.. SUPER சம்பளத்தில் வேலை!

image

சேலம் மக்களே, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) 1383 எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 – ரூ.1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 2.12.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News November 22, 2025

சேலம்: டிகிரி இருந்தால் வேலை.. நாளை கடைசி!

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 22, 2025

சேலம்: ரூ.44,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

சேலம் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) Grade A பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ. 44,500 வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள், வரும் 30ம் தேதிக்குள் <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்தி விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!