News November 20, 2025

புதிய கட்சியை தொடங்கிய மல்லை சத்யா

image

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை மன்றத்தில் இன்று (நவ.20), மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார். மேலும், திருப்பூர் துரைசாமி கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் தலைவர் மல்லை சத்தியா, மூத்த தலைவர்கள் நாஞ்சில் சம்பத், செங்குட்டுவன் டி.ஆர்.ஆர் செங்குட்டுவன், செல்லப்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News

News November 24, 2025

சென்னை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News November 24, 2025

சென்னை- ஹதாராபாத் இடையிலான 780 கி. மீ புல்லட் ரயில்!

image

சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையிலான 780 கி.மீ புல்லட் ரயில் பாதைக்கான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய தெற்கு ரயில்வே சமர்ப்பித்தது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் 12 மணி நேரத்திலிருந்து தோராயமாக 2.5 மணி நேரமாகக் குறையும்.

News November 24, 2025

சென்னை: விரல் நுனியில் ரேஷன் விவரங்கள்!

image

தமிழ்நாடு குடும்ப அட்டைதாரர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி தான் TNePDS மொபைல் செயலி. இதன் மூலம் உங்களுடைய ரேஷன் கடையில் என்ன பொருட்கள் உள்ளன என்ற இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளலாம். அதே சமயம், தங்களின் ரசீதுகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இந்த செயலியை <>இங்கே <<>>க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த தகவலை உடனே பகிருங்கள்.

error: Content is protected !!