News November 20, 2025

சென்னை இளைஞர்களே நாளை மிஸ் பண்ணாதீங்க!

image

சென்னை, கிண்டி பெண்கள் ஐடிஐ வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை(நவ.21) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய 9499966026 எனும் எண்ணை அழைக்கலாம். <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 23, 2025

சென்னையில் 59.70 டன் பழைய பொருட்கள் அகற்றம்

image

ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் தரும் தகவலின் அடிப்படையில் அவர்களின் வீடுகளில் இருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், உடைகள் உள்ளிட்டவை சேகரிக்கபடுகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று 72 நபர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 59.70 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டது. அவை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News November 23, 2025

சென்னை: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

image

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 23, 2025

சென்னை: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே<> கிளிக்<<>> செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். சென்னை மக்களே இதனை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!