News November 20, 2025
விழுப்புரம் இளைஞர்களே நாளை மறந்துடாதீங்க!

விழுப்புரம்: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (நவ.21) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில், 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 24, 2025
சென்னை-விழுப்புரம் ரயில் பகுதி ரத்து

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் எழும்பூர்- விழுப்புரம் பிரிவில் விக்கிரவாண்டி யார்டில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை 9:45 க்கு தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் புறப்படும் மின்சார ரயில் (66045) திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திண்டிவனம்-விழுப்புரம் வரை பகுதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.