News November 20, 2025

திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

image

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கௌதம் என்பருக்கு முழங்காலில் அடிபட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள காப்பீடு நிறுவனத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, மருத்துவ நிர்வாகம் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கில், மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 22, 2025

திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1088 செலுத்தி 28.2.2026க்குள் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!