News November 20, 2025

திண்டுக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.21) மின் பராபரிப்பு மணி நடைபெற உள்ளதால் ரெட்டியபட்டி, தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, பெரியகோட்டை, முள்ளிப்பாடி, லிங்கவாடி, பா.புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, முத்தனங்கோட்டை, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். SHARE IT

Similar News

News November 22, 2025

பழனி ரயில் நிலையத்தில் பயங்கரம்!

image

பழனி ரயில் நிலையத்தில் நவம்பர் 21ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

News November 22, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (21.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!