News November 20, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று எங்கெல்லாம் மின் தடை?

image

கள்ளக்குறிச்சி: பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இன்று (நவ.20) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நைனார்பாளையம் வி .அலம்பலம் ,வி. கிருஷ்ணாபுரம், கீழ்குப்பம், பெத்தா சமுத்திரம், தோட்டப்பாடி பூண்டி, காளசமுத்திரம், நீலமங்கலம், நிறைமதி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News November 22, 2025

கள்ளக்குறிச்சி: GPAY பயனர்களே, இந்த TRICK தெரிஞ்சுக்கோங்க!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!