News November 20, 2025
விஜய் + பாஜக கூட்டணி… முடிவை அறிவித்த தலைவர்

RSS சித்தாந்தத்துடன் செயல்படும் விஜய், பாஜக கூட்டணியில் இணைவார் என்று <<18326606>>அப்பாவு<<>> கூறியிருந்தார். அதுபற்றி நயினாரிடம் செய்தியாளர் கேட்க, ‘அப்பாவுவின் விருப்பம் நிறைவேறும் என்று, NDA கூட்டணியில் விஜய் இணைவார் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். திமுக, பாஜக கட்சிகளுடன் தவெக கூட்டணி சேராது என்று சொல்லிவரும் நிலையில், இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்.. தவெக – பாஜக கூட்டணி சாத்தியமா?
Similar News
News November 23, 2025
இந்தியாவுடன் கூட்டமைப்பை உருவாக்கிய ஆஸி, கனடா

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து, தொழில்நுட்பம் மற்றும் புதுமை கூட்டமைப்பை (ACITI) உருவாக்கியுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில், 3 நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இந்த கூட்டமைப்பு வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதிலும் இணைந்து செயலாற்ற உள்ளனர்
News November 23, 2025
உசைன் போல்ட் பொன்மொழிகள்

*உங்களுக்கென்று ஒரு வரம்பை நீங்களே அமைக்க வேண்டாம். *உங்கள் ஆளுமை வெளிப்படும் போது தான் உங்களை யார் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள் *உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும். *மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.
News November 23, 2025
ஸ்மிருதியின் காதல் வைபோகம் PHOTOS

2 நாள்களாக கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் காதல் காட்சிகளே இணையத்தில் வைரலாகியுள்ளது. லவ் ப்ரொபோஸ், நிச்சய அறிவிப்பு, ஹல்தி நிகழ்ச்சி என இருவருக்கும் இடையேயான காதல் பொங்கி வழிய, பதிலுக்கு நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இதனிடையே மெஹந்தி நிகழ்ச்சியின் போட்டோஸை சக இந்திய வீராங்கணைகள் பகிர அதுவும் லைக்குகளை குவித்து வருகிறது.


