News November 20, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
கிருஷ்ணகிரி: அரசு தேர்வர்களே.. இதை கவனியுங்க!

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். <
News November 24, 2025
கிருஷ்ணகிரி: ரூ.15000 மானியம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி ஆதிதிராவிடர் & பழங்குடியினருக்கு புதிய மின்மோட்டார் மாற்றத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், நுண்ணீர் பாசனம் அமைத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள்: சிட்டா, வரைபடம், ஜாதிச்சான்று, மார்பளவு புகைப்படம், ஆதார். மானியம் மின் மோட்டார் விலையின் ரூ.15000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 94430 83493 க்கு தொடர்பு கொள்ளலாம். என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


