News November 20, 2025
தஞ்சாவூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் படிவம் குறைபாடுகள் இல்லாமல் உரிய செயலியில் பதிவேற்றம் செய்திட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் (19.11.2025) அனைத்து வட்டார அலுவலர்கள் (சத்துணவு) அவர்களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது.
Similar News
News November 23, 2025
தஞ்சை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News November 23, 2025
தஞ்சை: பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி!

வாளமர்கோட்டையைச் சேர்ந்தவர் விரையன். இவருடைய மகன்கள் விமல் (12), பவித்ரன்(6). இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் விமல், தம்பி பவித்ரன் ஆகிய இருவரும் தங்களது தந்தை விரையனுடன் ஸ்கூட்டரில் வாளமர்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மினி பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக விரையனும் பவித்ராவும் தப்பிய நிலையில் விமல் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 23, 2025
தஞ்சை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

தஞ்சை மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.!


