News November 20, 2025
அரயலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.19) இரவு 10 மணி முதல், இன்று(நவ.20) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 21, 2025
அரியலூர் மாவட்டம் – ஓர் பார்வை

▶️ மொத்த பரப்பளவு – 1,940.00 சதுர கி.மீ
▶️ கிராம பரப்பளவு – 1,886.69 சதுர கி.மீ
▶️ நகர பரப்பளவு – 53.31 சதுர கி.மீ
▶️ மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை- 5,28,691
▶️ வருவாய் கோட்டம் – 2
▶️ தாலுகாக்கள் – 4
▶️ வருவாய் கிராமங்கள் – 195
▶️ கிரம பஞ்சாயத்து – 201
▶️ சட்டமன்ற தொகுதிகள் – 3
▶️ மக்களவை தொகுதிகள் – 1
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News November 21, 2025
அரியலூர்: ஆட்சியர் மருத்துவமுகாம் அறிவிப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நவம்பர் 22ஆம் தேதி அன்று மாராக்குறிச்சியில், அன்னை மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.