News November 19, 2025
கிருஷ்ணகிரி: இன்று இதை செய்தால் செல்வம் பெருகும்…

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், நீங்கள் மாலை நேரத்தில் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்களுக்கு செல்வ வளம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 24, 2025
கிருஷ்ணகிரி: 4 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளராக இருந்த நாகலட்சுமி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்துக்கும், நாகரசம்பட்டி காவல் ஆய்வாளரான கோபாலகிருஷ்ணன் போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி: கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், போதுமான அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளன. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, யூரியாவுடன் இணை உரங்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தாலோ, உரக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் காளிமுத்து எச்சரித்துள்ளார். விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.