News November 19, 2025

தர்மபுரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

தர்மபுரி மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News November 19, 2025

தருமபுரி: கஞ்சா ஆசாமிகளை போலீசார் வலைவீசி பிடிப்பு!

image

தருமபுரி மாவட்டம், அரூர் சுடுகாடு அருகே நேற்று (நவ.19) போலீ சார் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். அவரை போலீசார் துரத்தி பிடித்தனர். பின்னர், விசாரணையில் அவர் அரூரை சேர்ந்த தீப்பொறி (வயது 30) என்பதும், அவர் 500 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை அரூர் போலீசார் கைது செய்தனர்.

News November 19, 2025

தருமபுரியில் முத்தரப்பு கூட்டம் – ஆட்சியர் பங்கேற்பு!

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று (நவ.19) மாலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் கேழ்வரகு சாகுபடி செய்வது தொடர்பாக முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர் தணிகாசலம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) ரத்தினம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News November 19, 2025

தருமபுரி: 10th PASS போதும்! ரூ.56,900 சம்பளம் APPLY NOW!

image

தருமபுரி மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் 362 Multi-Tasking Staff காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு 10th pass போதுமானது. மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.56,900 வரை வழங்கப்படும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்து, விருப்பமுள்ளவர்கள் வருகிற டிசம்பர்.14ம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பித்து கொள்ளவும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!