News November 19, 2025
நாகை: 4-வது நாளாக தொடரும் தடை!

நாகை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் காற்றின் வேகம் அதிகரிப்பின் காரணமாக 4-ஆவது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாளொன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
நாகை: வங்கி வேலை! – கடைசி வாய்ப்பு!

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 19, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளின்படி மக்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பொருள், பணம் பறிமுதல் செய்யப்படும். இவற்றை விடுவிப்பது தொடர்பாக நாகை திட்ட இயக்குநர் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ,மாவட்ட கருவூல அலுவலர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கொண்ட குழு ,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. உரிய ஆவணங்களை குழுவிடம் காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனஆட்சியர் தெரிவித்தார்