News November 19, 2025
செங்கல்பட்டு: குழந்தை வரம் தரும் காளத்தீஸ்வரர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் காளத்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் காளத்தீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிக்கிழமைதோறும் நடைபெறும் பூஜைகளில் பங்குபெற்று மனமுருகி சுவாமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 11, 2026
செங்கை: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27426055) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க
News March 11, 2026
செங்கை: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

செங்கல்பட்டு மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <
News March 11, 2026
செங்கை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <


