News November 19, 2025
வேலூர்: கஞ்சா கடத்திய சிறை கைதிகள்

திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் (28), மதன்குமார் (26) 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். 2 பேரையும் விசாரணைக்காக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். மீண்டும் சிறைக்கு வந்த போது சிறை நுழைவு வாயிலில் இருவரையும் சிறைகாவலர்கள் சோதனை செய்தனர். கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News March 11, 2026
வேலூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்!

வேலூரில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய 10 இடங்கள். 1. ஜலகண்டேஸ்வரர் கோயில் 2. ஸ்ரீலட்சுமி பொற்கோயில் 3. ரத்னகிரி முருகன் கோயில் 4. பெரியார் பூங்கா 5. கைகல் நீர்வீழ்ச்சிகள் 6. அமிர்தி விலங்கியல் பூங்கா 7. பாலமதி ஹில்ஸ் 8. ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் கோவில் 9. வைனு பாப்பா ஆய்வகம் 10. மாவட்ட அறிவியல் மையம். இது தவிர வேறு இடங்கள் இருந்தால் மறக்காம கமெண்ட் பண்ணிட்டு. ஷேர் பண்ணுங்க
News March 11, 2026
வேலூர்: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

வேலூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <
News March 11, 2026
வேலூர்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

வேலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <


