News April 25, 2024
இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அருண்பாண்டியன், அருள்குமார், வசந்தகுமார் உள்ளிட்ட மூவரும் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி வியூ பாயிண்ட் சென்றுள்ளனர். அங்கு காரில் வந்த கும்பலுக்கும், இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த கும்பல் மூவர் மீதும் காரை ஏற்றியதில் பாண்டி பலியானார். இவ்வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்திரசிங் உட்பட 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 22, 2026
கோவைக்கு வந்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்

மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜு சிறப்பான வரவேற்பு அளித்தார். விமான நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். மண்டல அளவிலான கட்சி பணிகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக துணை முதல்வர் கோவை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.