News November 19, 2025

தீவிரவாத வழக்கில் கைதான டாக்டர் மீது ஜெயிலில் தாக்குதல்

image

குஜராத்தில் கடந்த 9-ம் தேதி அகமது மொய்தீன் உட்பட 3 டாக்டர்கள், அபாயகரமான ரசாயனத்துடன் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டனர். குஜராத் சபர்மதி சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அகமது மீது, சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், தாக்குதலின் காரணம் குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

Similar News

News March 16, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (மார்ச்-15) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

மேற்கு வங்க தேர்தலில் முக்கிய மாற்றம்

image

2021-ல், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக ஒரு மாத காலத்திற்கு நடைபெற்றது. இம்முறை <<19390801>>2 கட்டங்களாக<<>> மட்டுமே நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. பல கட்டங்களாக தேர்தல் நடத்துவது செலவினங்களை அதிகரிப்பதாக அரசியல் கட்சிகள் கூறிய நிலையில், அதை ECI கருத்தில் கொண்டுள்ளது. அதேநேரம், சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே.7-ல் முடிவடைதால் தேர்தலை சீக்கிரமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ECI-க்கு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!