News November 19, 2025
சென்னையில் அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி!- DON’T MISS!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் அகர்பத்தி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி ஈக்காட்டுத்தாங்கல் EDII-TN வளாகத்தில் வரும் 25,26 தேதிகளில் காலை 10 முதல் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். முன்பதிவு கட்டாயம். www.editn.in அல்லது 9360221280/9840114680 விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 20, 2025
புதிய கட்சியை தொடங்கிய மல்லை சத்யா

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை மன்றத்தில் இன்று (நவ.20), மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார். மேலும், திருப்பூர் துரைசாமி கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் தலைவர் மல்லை சத்தியா, மூத்த தலைவர்கள் நாஞ்சில் சம்பத், செங்குட்டுவன் டி.ஆர்.ஆர் செங்குட்டுவன், செல்லப்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
News November 20, 2025
போரூர்: மனைவியை சுத்தியால் அடித்து கொன்ற கணவர்

சென்னை போரூர் அருகே மனைவியை கணவன் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நேற்று மாலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த கணவர் மனைவி சுலோச்சனாவை (55) சுத்தியால் தலையில் அடித்துள்ளார். காயம் அடைந்த நிலையில் உறவினர்கள் அவரை மீது மருத்துவமனையில் அனுமதிருந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.