News November 19, 2025
ஈரோடு: ரூ.85,000 வரை சம்பளம்.. அரசு வேலை!

ஈரோடு மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். யாருக்காவது பயன்படும் அதிகமாக SHARE பண்ணுங்க!
Similar News
News November 20, 2025
ஈரோடு : ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர்.இந்த சிக்கலை தீர்க்க <
News November 20, 2025
ஈரோடு: செங்கோட்டையனுக்கு ஷாக் கொடுத்த நிர்வாகி!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மொட்டணம் பகுதியைச் சேர்ந்த முன்னால் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான திருமூர்த்தி அதிமுக நம்பியூர் மத்திய ஒன்றிய செயலாளர் மணிகண்ட மூர்த்தியை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வில் பட்டணம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
News November 20, 2025
ஈரோட்டில் வேலை வேண்டுமா? உடனே அப்ளை பண்ணுங்க!

ஈரோடு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பா் 6 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்தார். இதனை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!


