News November 19, 2025

காஞ்சி: தாய் கண் எதிரே மகன்கள் கொடூர பலி!

image

காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பி ஆதிதிராவிடர் காலணியைச் சேர்ந்த குளோரி, அவரது மகன்களான யுவராஜ், (18) சந்தோஷ், (16) ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு 7 மணியளவில் கீழ்அம்பி பகுதியில் உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்கிவிட்டு ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில், சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் யுவராஜ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

Similar News

News April 4, 2026

காஞ்சிபுரம்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <>eservices.tnpolice.gov.in <<>>என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 4, 2026

காஞ்சிபுரம்: இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம்!

image

காஞ்சிபுரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 9498794987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) & இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!

News April 4, 2026

காஞ்சிபுரம்: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! தேர்வு கிடையாது

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள 2801 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எழுத அவசியமில்லை. விண்ணப்பிக்க ஏப்.11ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!