News November 19, 2025
கடவூர்: பாம்பு கடித்ததில் பெண் உயிரிழப்பு!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சென்னம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி வசந்தா (50). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டில் இருந்தபோது பாம்பு கடித்ததாகவும் பிறகு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் கணவர் வீரப்பன் அளித்த புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 22, 2026
கரூர்: திமுகவில் இணைந்தனர்.. ஷாக்கில் ADMK, TVK

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளைச் சேர்ந்த அதிமுக, தவெக நிர்வாகிகள் இன்று (23.03.2026) திமுகவில் இணைந்தனர். வேப்பம்பாளையம், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். இது அதிமுக, தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News March 22, 2026
கரூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

கரூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்! ஷேர் பண்ணுங்க.
News March 22, 2026
கரூர்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

கரூர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <


