News November 19, 2025

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கூடுதல் வசதி

image

உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அடுத்த மாதம் கார்த்திகை டிச.3ஆம் தேதி மகா தீபம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 4764 சிறப்பு பேருந்துகள் 11,293 நடைகளாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 14, 2026

தி.மலை: பாஜகவில் 500 பேர் இணைவு!

image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலத்தில், இன்று (மார்ச்.14) மாநில பொதுச்செயலாளர் பி.கார்த்தியாயினி முன்னிலையில், விசிக-விலிருந்து 500 -க்கும் மேற்பட்டோர் விலகி பாஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில், ஆர்.கே.அருண் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தெற்கு மாவட்ட தலைவர் கே.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News March 14, 2026

தி.மலை: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

தி.மலையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <>DigiLocker, <<>>M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

News March 14, 2026

தி.மலை: UPI யூஸ் பண்றீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!