News April 25, 2024
கலவை அருகே ஃபிரிட்ஜ் எரிந்து விபத்து!

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா, மேல்நெல்லி கிராமம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரோஸ்(45). இவரது வீட்டில் இன்று(ஏப்.24) அதிகாலை 3 மணிக்கு மின் கசிவு காரணமாக ஃப்ரிட்ஜ் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், அருகில் இருந்த 3 மூட்டை வேர்க்கடலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் எரிந்து சேதமானது. கலவை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Similar News
News January 19, 2026
ராணிப்பேட்டை காவல் துறை இரவு ரோந்து விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணிகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புக்காக இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.