News November 19, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

கள்ளக்குறிச்சி மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்

Similar News

News March 16, 2026

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீர்க்கும் நாள் ரத்து!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று(மார்ச் 16) முதல் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாகவும், வீரசோழபுரம் பகுதியில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை அளிக்க பெட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆணை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லைசன்ஸ் துப்பாக்கி, வெடி மருந்துகள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதால், அனைவரும் இதனை தவறாமல் நடைமுறைப்படுத்த பொதுமக்களிடம் ஆணையிட்டுள்ளார். தவறும் பட்சத்தில் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!