News November 19, 2025

இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்று (19-11-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி கொள்முதல் விலை உயிருடன் (கிலோ) ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.122- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை நேற்றைய தினம் 5 காசுகள் உயர்ந்து, வரலாறு காணாத வகையில் ரூ.6.05 எனும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News March 24, 2026

நாமக்கல்: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

image

நாமக்கல் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE!

நாமக்கல்: உங்க பகுதி ரேஷன் கடையில் பிரச்சனையா?

image

நாமக்கல் மக்களே, உங்க பகதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!