News April 25, 2024
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்களில், முறையாக அன்னதானம் வழங்கப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் நேற்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
Similar News
News August 19, 2025
தி.மலை: லைசன்ஸ் வைத்துள்ளோருக்கு GOOD NEWS!

தி.மலை மக்களே லைசன்ஸ் அப்பிள்ளை செய்வது லைசன்சில் முகவரியை திருத்தும் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே <
News August 19, 2025
திருவண்ணாமலை: ரயில்வே துறையில் வேலை! APPLY NOW

திருவண்ணாமலை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், விவரங்களுக்கு https://rrccr.com/ என்ற இணைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை பெற விரும்பும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 19, 2025
தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தி.மலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆக.20)
திருவண்ணாமலை, வந்தவாசி, துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், அனக்காவூர், தண்டராம்பட்டு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று, இறப்பு சான்று போன்றவற்றிக்கு மனு அளித்து பயன்பெறலாம். மேலும், <