News November 19, 2025

நெல்லை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

நெல்லை மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx

2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<> க்ளிக்<<>> செய்யுங்க. SHARE பண்ணுங்க.

Similar News

News March 13, 2026

நெல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவருக்கு தூக்கு தண்டனை

image

அழகிரிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (42). இவர் 2023 ஆம் ஆண்டு நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை: GH இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

image

பாளை மகாராஜா நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (57). இவர் நெல்லை GH-ல் எலக்ட்ரிக் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிந்து பணியின் போது ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!