News April 24, 2024

வானத்தைப் பாருங்கள்… அதிசயம் காத்திருக்கிறது

image

2024ஆம் ஆண்டின் 4ஆவது பௌர்ணமியான இன்று பிங்கு மூன் எனப்படும் சூப்பர் மூனைப் பார்க்க முடியும். கிழக்கு அமெரிக்காவில் வசந்தக் காலத் தொடக்கத்தில் Moss pink என்ற பூ பூக்கும். அதே காலக்கட்டத்திலும், நேரத்திலும் இந்த நிலவு தோன்றுவதால் பிங்க் மூன் என்று அழைக்கப்படுகிறது. பெரிதாகத் தோன்றும் நிலவை அமெரிக்காவில் இன்று மாலை 7.49 மணிக்கும், இந்தியாவில் நாளை காலை 5.18 மணிக்கும் பார்க்க முடியும்.

Similar News

News January 12, 2026

முன்னாள் முதல்வர், கவர்னரின் மனைவி காலமானார்

image

ஆந்திராவின் EX CM, TN EX கவர்னர் ரோசய்யாவின் மனைவி சிவலட்சுமி(86) உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2011 முதல் 2016 வரை ரோசய்யா TN கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News January 12, 2026

தோல்வியால் துவண்டு உள்ளீர்களா? இதை படியுங்கள்..

image

விவேகானந்தரின் பிறந்தநாளில் அவரின் போதனைகளை கேளுங்க *தோல்வியைக் கண்டு ஏமாறாதே. வெற்றி முடிவல்ல, தோல்வி இறுதிப் படி அல்ல *ஒரு யோசனையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு யோசனையை வாழ்க்கை ஆக்குங்கள், அதை நினைத்துப் பாருங்கள், கனவு காணுங்கள், அந்த எண்ணத்தில் வாழுங்கள். உடலின் ஒவ்வொரு பகுதியும் அந்த எண்ணத்தால் நிறைந்திருக்கட்டும், மற்ற யோசனைகளை விட்டுவிடுங்கள். இதுவே வெற்றிக்கான வழி. SHARE IT.

News January 12, 2026

வெளியூரில் இருந்தே பொங்கல் பரிசு ₹3,000 வாங்கலாம்

image

பொங்கல் பரிசு ₹3,000 மட்டுமல்ல தவிர்க்க முடியாத சூழலில் உங்களுடைய ரேஷன் பொருள்களை கூட நீங்கள் நியமிக்கும் ஒருவர், வாங்க முடியும். அதற்கான வழிமுறைகள் TNPDS-ல் உள்ளன. அதற்கு ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட உங்களது செல்போன் எண், நியமிக்கும் நபரின் ஆதார் அவசியம். <>www.tnpds.gov.in<<>> இணையதளத்தில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த வழிமுறைகளை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம் SWIPE செய்து பாருங்க.

error: Content is protected !!