News November 19, 2025
கோவை: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 15, 2026
கோவை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

கோவை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News March 15, 2026
கோவை பெண் போலீசாரிடம் அத்துமீறிய கமாண்டன்ட்!

கோவை, கோவைப்புதூர் 4-வது பட்டாலியன் கமாண்டன்ட் செந்தில்குமார், அங்குள்ள பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில், கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 15, 2026
கோவை போர் தியாகி சுவாமிநாதன் காலமானார்

கோவை தனியார் மருத்துவமனையில் 1971-ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் போரில் தீரத்துடன் பணியாற்றிய போா்க்கால நாயகன் ஓய்வுபெற்ற பிரிகேடியா் வி.ஆா்.சுவாமிநாதன் (94) வயது முதிா்வு மற்றும் உடல்நலம் சாா்ந்த குறைபாடுகளால் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்த வி.ஆா்.சுவாமிநாதன், கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் காலமானார்


