News April 24, 2024
காஞ்சி: ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் கிணறு

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள நடவாய் கிணறு ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் நடவாய் கிணறை காண ஏராளமான பொதுமக்கள் குவித்து வருகின்றனர். இக்கிணற்றில் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக சென்று காணமுடியும் என்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டு களித்து வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
காஞ்சிபுரம்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <
News January 17, 2026
காஞ்சி: உங்க ஆதார் MISUSE ஆகுதா? (2/2)

இங்கு <
News January 17, 2026
காஞ்சிபுரத்தில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


